×

அண்ணாமலை தமிழ்நாட்டில் அரசியல் பூஜ்ஜியம்: எஸ்.வி. சேகர் பேட்டி

காஞ்சிபுரம்: அண்ணாமலை இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஒரு சீட்டு கூட வராது என பாஜக பிரமுகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஒரு வாக்கு கூட பாஜகவிற்கு வராது. அண்ணாமலை என்பது தமிழ்நாட்டில் அரசியல் பூஜ்ஜியம்; நடைபயணத்தால் பாஜகவிற்கு நஷ்டம், அண்ணாமலைக்கு லாபம் என்றும் கூறினார்.

The post அண்ணாமலை தமிழ்நாட்டில் அரசியல் பூஜ்ஜியம்: எஸ்.வி. சேகர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,S.V. Shekhar ,Kanchipuram ,Annamalai ,BJP ,S.V. Shekhar… ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து